இ வரிசை பெண் குழந்தை பெயர்கள்
நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் இ வரிசை பெண் குழந்தை பெயர்கள் கொண்ட பட்டியலினை விரிவாக தொகுத்துள்ளோம். இ வரிசை பெண் குழந்தை பெயர்கள் இகலா தெய்வீக, லட்சுமி தேவி இக்ரா படிக்க, ஓதவும் இணகி நல்லவர், இரா துர்கா தேவி இனயா அருள், ஆசீர்வாதம் இருதா செல்வத்தை இச்சா ஆசை, ஆசை இதயா இதயம், இரக்கம் இலகா ஒளி, அற்புதமான இராதிகா ராதா தேவி, செழிப்பு ஈஸ்வரா துர்கா தேவி இமயா மலை, பார்வதி தேவி…









