முருகன் கடவுள் ஆண் குழந்தை பெயர்கள்
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் முருகன் கடவுள் ஆண் குழந்தை பெயர்கள் கொண்ட பட்டியலின் தொகுப்பினை காணலாம். முருகன் கடவுள் ஆண் குழந்தை பெயர்கள் சண்முகன் ஆறுமுகன் சுப்ரமணியன் மங்களகரமான இறைவன் சகலலோகாதிபதி உலகங்களுக்கும் இறைவன் சரவணபவன் சரவணக சத்ருஜித்ரன் எதிரிகளை வென்றவர் சந்திரசேகரன் சந்திரனை அணிந்தவர் சக்திதரன் சக்தியைத் தாங்குபவர் சங்கரகுமாரன் சிவபெருமானின் மகன் சிவபாலன் சிவபெருமானின் குழந்தை சூரசம்ஹாரன் சூரபத்மனைக் கொன்றவன் சண்மதஸ்தாபகர் ஆறு உருவாக்கியவர் சத்குருநாதன் ஆன்மீக வழிகாட்டி சமசீதன்…