சங்ககால தமிழ் பெயர்கள் ஆண் குழந்தை
வணக்கம் தமிழ் உறவுகளே இன்றைய பதிவில் நாம் சங்ககால தமிழ் பெயர்கள் ஆண் குழந்தை கொண்ட பட்டியலினை அர்த்தத்துடன் காணலாம். சங்ககால தமிழ் பெயர்கள் ஆண் குழந்தை அறிவான் அறிவுடையவன் அறிவழகன் அறிவால் அழகுடையவன் அயன் சிவனின் மறு பெயர் அனிதன் அழகானவன் அன்பன் அன்புடையவன் ஆதி முதன்மை, ஆரம்பம் ஆழவன் ஆழ்ந்த அறிவுடையவன் இளங்கதிர் புதுமையான ஒளி இளமாறன் இளமைமிக்க மாறன் ஈரவன் இராஜ சிகரமானவன் உதயன் உதயமானவன் உத்தமன் உயர்ந்த பண்புடையவன் ஊரன் ஊரின்…