தமிழ் இலக்கிய பெயர்கள் ஆண் குழந்தை

தமிழ் இலக்கிய பெயர்கள் ஆண் குழந்தை

இந்த பதிவில் தமிழ் இலக்கிய பெயர்கள் ஆண் குழந்தை பட்டியல் கொண்ட தொகுப்பு அர்த்தங்களுடன் தொகுத்துள்ளோம் வாருங்கள் காணலாம். தமிழ் இலக்கிய பெயர்கள் ஆண் குழந்தை அன்பன்  அன்பு கொண்டவர் ஆரம்பன்  தொடக்கத்தை குறிக்கும் ஆதிரன்  மின் தெளிவை உடையவன் இலங்கி  வெளிச்சம் கொண்டு விளங்குபவன் இன்பன்  மகிழ்ச்சி நிரம்பியவன் ஈழவன்  ஈழத்தவரின் மைந்தன் உலகன்  உலகத்தைப் பற்றியவன் ஊரன்  ஊரின் தலைவன் எழிலன்  அழகுடையவன் ஏகன்  தனிப்பட்டவன் ஒளி  வெளிச்சம் ஓமன்  இறை வழிபாட்டில் சிறந்தவன்…